29 வயதான நபரொருவர் இரவோடிரவாக Vorden Gelderland நகரில் இருக்கும் De Dennen எனப்படும் நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி இறந்தார். அவர் எவ்வாறு அங்கு சென்று இறந்தார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.man 29 found drowned dead pool அவசர சேவை ...
நெதர்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஸ்கேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது. இந்த நோயானது அரிப்பு மற்றும் வடுக்களை தோலின் மேல் வருவிக்கும். இதனை பொது சுகாதார நிறுவனமான GGD Groningen இன் தொற்று நிபுணர் Jan van der உறுதிப்படுத்தினார்.scabies allergy outbreak among dutch students ...
அனைத்து டச்சு முதன்மை- மற்றும் உயர்நிலைப்பள்ளிகளும் “ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படையான மதிப்புகள்” மீது கவனம் செலுத்துவதற்காக “குடியுரிமை” பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கான அமைச்சர் Arie Slob இனால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமியற்றும் திட்டத்தில் உள்ளது.government obliges dutch schools citizenship lessons “எல்லாவற்றிற்கும் ...
புதன்கிழமை பிற்பகல் தி ஹேக் பகுதியில் போலீசார் ஒரு நபரை கைது செய்தனர். அவர் தனது கையில் ஒரு கத்தியை சுழற்றிக் கொண்டு, புரிந்துகொள்ள முடியாத காரியங்களைக் செய்து கொண்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் பத்திரிகைக்கு உறுதிபடுத்தினார்.knife waving man arrested இந்த சம்பவம் கிரொட் மார்க்கின் மாடிக்கு ...
புதன்கிழமை மாலை Tilburg ஊடாக துரத்திய போது ஒரு திருடப்பட்ட கார் ஓட்டுனர் இரண்டு போலீஸ் கார்கள் இடையே சிக்கிக் கொண்டது. இந்த துரத்தலின் போது அந்த நபர் தன கார் மூலம் ஒரு மோட்டார் சைக்கிள் போலீஸ் அதிகாரியை மோதி விழுத்த முயற்சித்தார். இந்த துரத்தலானது, காரை திருடியவர் ...
Philip Vingboonsstraat இல் உள்ள ஒரு வீட்டில் 220 ஆயிரம் யூரோக்களை கண்டுபிடித்த போலீசார், மூவரை கைது செய்தனர்.police find cash Rotterdam trash can செவ்வாய்க்கிழமை மாலை Boezemweg இல் ஒரு சந்தேகத்திற்குரிய வாகனத்தை கண்காணிப்பு அதிகாரிகள் கண்டனர். அந்தக் காரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். அந்த காரில் இருந்த ...
29 வயதான நபரொர�வர� இரவோடிரவாக Vorden Gelderland நகரில� இர�க�க�ம� De Dennen எனப�பட�ம� நீச�சல� க�ளம� ஒன�றில� மூழ�கி இறந�தார�. அவர� எவ�வாற� அங�க� சென�ற� இறந�தார� என�பத� இன�னம�ம� தெளிவாகவில�லை, போலீசார� விசாரணையை மேற�கொண�ட� வர�கின�றனர�.man 29 found drowned dead pool அவசர சேவை ...
நெதர�லாந�தில� உள�ள நூற�ற�க�கணக�கான மாணவர�கள� ஸ�கேபிஸ� நோயினால� பாதிக�கப�பட�ட�ள�ளனர� என கண�டறியப�பட�டத�. இந�த நோயானத� அரிப�ப� மற�ற�ம� வட�க�களை தோலின� மேல� வர�விக�க�ம�. இதனை பொத� ச�காதார நிற�வனமான GGD Groningen இன� தொற�ற� நிப�ணர� Jan van der உற�திப�பட�த�தினார�.scabies allergy outbreak among dutch students ...
அனைதà¯�தà¯� டசà¯�சà¯� à®®à¯�தனà¯�மை- மறà¯�à®±à¯�à®®à¯� உயரà¯�நிலைபà¯�பளà¯�ளிகளà¯�à®®à¯� “ஜனநாயக அரசியலமைபà¯�பினà¯� அடிபà¯�படையான மதிபà¯�பà¯�களà¯�” மீதà¯� கவனமà¯� செலà¯�தà¯�தà¯�வதறà¯�காக “கà¯�டியà¯�ரிமை” பாடஙà¯�களà¯� கடà¯�டாயமாகà¯�கபà¯�படà¯�டà¯�ளà¯�ளன. இதà¯� à®®à¯�தனà¯�மை மறà¯�à®±à¯�à®®à¯� இரணà¯�டாமà¯� நிலை கலà¯�விகà¯�கான அமைசà¯�சரà¯� Arie Slob இனாலà¯� à®®à¯�னà¯�வைகà¯�கபà¯�படà¯�டà¯�ளà¯�ள  பà¯�திய சடà¯�டமியறà¯�à®±à¯�à®®à¯� திடà¯�டதà¯�திலà¯� உளà¯�ளதà¯�.government obliges dutch schools citizenship lessons “எலà¯�லாவறà¯�றிறà¯�கà¯�à®®à¯� ...
புதன்கிழமை மாலை Weert, Limburgல் ஒரு 6 வயது பெண் கடத்தப்பட்டார். Maastrichtstraatல் ஒரு விளையாட்டு மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த வேளை இனம் தெரியாத ஒருவர் சிறுமியை பிடித்து கார் பின் புறத்தில் போட்டு அடைத்தார். பின்னர் அவர் காயம் ஏதும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார் என ...
வன்முறை, ஆன்லைன் கொள்ளைகள் மற்றும் பல குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த 11 பேரும் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் என தெரிய வந்துள்ளது.police raid gang young people arrested கைது செய்யப்பட்டோர், வன்முறைத் திருட்டுகள், தாக்குதல் ...
0 Medisch Contact and Arts in Spe நடத்திய #MeToo என்ற கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவ பயிற்சியாளர்களும் தங்கள் வேலையில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.third dutch doctors face sexual harassment ...
பள்ளியின் பின்னரான பராமரிப்பு சேவையின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தொடர்பாக மூன்று பேர் மீது பொது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 2016ம் ஆண்டு விளையாட்டு மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த விளையாட்டு சாதனத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளான் இந்த சிறுவன்.three people prosecuted boys fatal playground death ...
அமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு கையில் காப்பியுடன் சென்று கொண்டிருந்த டச்சு பிரதமர் Mark Rutte, பாதுகாப்பு காவல்கள் வழியாக கடந்து செல்லும் வேளையில் கண்ணாடிக் கதவில் அவருடைய கை தவறுதலாக மோது படவே கையில் இருந்த காப்பி கப் கீழே விழுந்து, காப்பி சிதறியது.dutch prime minister mops spilled coffee ...
0 சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஹெபடைடிஸ் A நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ல் இரு மடங்காக அதிகரித்துள்ளது என பொது சுகாதார அமைப்பின் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிப்படைந்துள்ளார்கள்.(liver disease hepatitis cases recorded) 2017 ஆம் ஆண்டில் 110 ஹெபடைடிஸ் A நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக ...
சுவிஸ்ஸில் பல இணையதளங்கள் போலி சுயவிவரங்களைப் பயன்படுத்தி பாலியல் சந்திப்புக்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) இதை “நியாயமற்ற” வணிக நடைமுறை என்று அழைத்துள்ளது, ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்வரும் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என மேலும் கூறியது.Fake dating ...
Erasmus MC என்றொரு ஆய்வின் படி, டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை தாக்கத்திற்கு வழிவகுக்கும். ஆய்வாளர்கள், 1,000 ராட்டர்டாம் சிறுவர்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வரும் நிலையில் இந்த ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. 13 வயது வரையான சிறுவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் கிட்டப் ...
cannabis convict killed shooting திங்கட்கிழமை அதிகாலை ஓஸ்ஸில் இருக்கும் ஒரு கரவான் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 30 வயதான பீட்டர் நெட்டென் என அடையாளம் காணப்பட்டார். குறித்த நபர் தனது பாட்டி வீட்டு கொட்டிலில் கஞ்சா சேமித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் என கூறப்படுகிறது. Hoogheuvelstraat ...
0 திங்கட்கிழமை அதிகாலையில் Eck en Wie இல் இருக்கும் Gelderland என்றொரு கிராமத்தில் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த சாரதியை நிறுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார். அந்நபரின் காரை பொலிஸ் அதிகாரி இழுத்து பிடித்துக் கொண்டிருந்த வேளை, தப்பிச் செல்ல சாரதி முயன்ற போது சுமார் 10 முதல் 15 மீட்டர் ...
புதனன்று காலை 26 வயது சிரியா நாட்டைச் சேர்ந்த நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு நபர் பொலிசாரால் சுடப்பட்டார்.Syrian ax waver dies shoot இவர் தொடர்மாடி குடியிருப்பின் உச்சத்தில் நின்றவாறே கையில் ஒரு கோடாரியை அசைத்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு நின்று அவரை பார்த்து கொண்டிருந்தவர்களின் கூற்றுப்படி, ‘அல்லாஹூ அக்பர்’ ...
திங்களன்று கிரேக்னிங்கன் நகரமான Foxhol இல் ஒரு தொழிற்சாலை கட்டிடத்தின் மீது பொலிசாரால் நடத்தப்பட்ட திடீர்ச்சோதனையின் போது ஒரு பெரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கஞ்சாக்கள் பயிரிடப்பட்டு இருந்தன, என Dagblad van van Noorden தெரிவிக்கின்றது.thousands cannabis plants found factory. இந்த ...
டச்சு மருத்துவமனைகளில் மருத்துவ வெற்றிடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்ததையடுத்து, மருத்துவ பணியாளர்களின் பற்றாகுறையால் சத்திர சிகிச்சைக்கான பட்டியல் நீளுகிறது, என NOS மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. surgery lists hospital staff shortages NOS சுமார் 90 மருத்துவமனைகளை ஆய்வு செய்தனர், இதில் 63 மருத்துவமனைகள் அதன் கேள்விகளுக்கு ...
உலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து €320,000 ($374,000) கோடிக்கு நெதர்லாந்தில் ஏலம் போயுள்ளது.world largest freshwater pearl auction இருப்பினும் 7cm (2.75in) நீளம் மற்றும் 153g (5.4oz) க்கும் அதிகமான எடையைக் கொண்டுள்ள இந்த முத்தானது ஒரு காலத்தில் கேதரின் தி கிரேட் இற்கு சொந்தமாயிருந்தது, அதன் ...
ரொட்டர்டாமின் துறைமுகத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் மற்றும் கொள்கலன் ஊர்தி கம்பனி ஊழியர்கள் நெதர்லாந்தின் உள்ள போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு உதவுவதாக, NOS மற்றும் RTV Rijnmond ஆகியவை புகார் அளித்தன.Rotterdam Customs officers assist drug traffickers துறைமுக ஊழியர்களின் கருத்தின் படி, சில நேரங்களில் துறைமுக ...
ஞாயிறு மதியம் கோமாளி கொலையாளி ஒருவரை அர்னெம் பொலிசார் தேடி திரிந்தனர். அதே நாள் காலை பயங்கரமான கோமாளி போல உடையணிந்த நபரொருவர் அந்த மைதானத்தில் விளையாடி திரிந்த எட்டு குழந்தைகளை பயமுறுத்திக் கொண்டிருந்தார். எட்டு குழந்தைகளில் ஒருவர், அந்நபரிடம் அநேக கத்திகள் இருந்ததாக கூறியது.police search killer clown harassing kids ...
0 திங்கள் அதிகாலையில் Oss, Noord-Brabant இல் இருக்கும் Hoogheuvelstraat இல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அவசர சேவைகள் விரைவிலே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போதும், சிறிது நேரம் கழித்து அவர் இறந்தார்.man killed early morning shooting பாதிக்கப்பட்டவர் யார் என்று போலீசாரால் இனம் காண முடிகின்ற போதிலும், ...
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர், ஜூன் 2016 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்லோட்டர் பிளஸ்ஸில் புதர்களிடையே பிணமாய் கண்டெடுக்கப்பட்ட புதிதாய் பிறந்த ஆண் குழந்தையின் தந்தையை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட 30 வயதான தந்தை இந்த வழக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைவார் என ...
(dutch marine found dead husband arrest) Hengelo ஐச் சேர்ந்த கடற்படை அதிகாரி Iris Homan மே 21 அன்று Curacao தீவில் ஒரு நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார். அவரது கணவர் Bart D.யும் டச்சு கடற்படை அதிகாரி, அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். Bart D ...
(Hague Hindu Temple Vandalized Mayor Intervenes) ஹேக்கில் இருக்கும் கோயில் ஒரு வாரத்தினுள் இரண்டாம் முறையாக அழிக்கப்பட்டதை தொடர்ந்து , அந்நகர மேயர் Pauline Krikke, அந்த இந்து கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார். செவ்வாயன்று இரவு கோவிலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. அதே போல் கடந்த ...
(police shoot man threatening holding ax) புதனன்று காலை 26 வயது நபர் ஒருவரின் காலில் பொலிசார் சுட்டனர். இவர் தொடர்மாடி குடியிருப்பின் உச்சத்தில் நின்றவாறே கையில் ஒரு கோடாரியை அசைத்துக் கொண்டிருந்தார். அங்கு நின்று அவரை பார்த்து கொண்டிருந்தவர்களின் கூற்றுப்படி, ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தியிருக்கிறார். ...