11 11SharesBritish Secretly selling wepens Saudi Arabia Tamil news சவுதி அரேபியாவுக்கு ரகசியமாக ஆயுதங்கள் விற்பனை செய்வதை பிரிட்டன் தொடர்ந்து மறைத்து வருகிறது. இந்தச் செய்தியை கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதில் “2015 ஆம் ஆண்டுமுதல் ஏமனில் உள் நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் ...
Hezbollah operatives Yemen Saudi Joint attack kills 8 people Tamil news ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் ...
Saudi Arabia police Welcoming women driver roses police இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் ...
25% discount payment within 30 days traffic fines AbuDhabi அபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை 30 நாட்களுக்குள் செலுத்துபவர்களுக்கு 25% தள்ளுபடி! அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களை அது விதிக்கப்பட்ட 30 தினங்களுக்குள் செலுத்தினால் 25% அபராதத் தொகையில் தள்ளுபடி செய்யப்படும் என அபுதாபி ...
Free parking Dubai Tamil news midleeast Tamil news துபாயில் நோன்பு பெருநாளை முன்னிட்டு 4 தினங்களுக்கு இலவச பார்க்கிங் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளை முன்னிட்டு துபையில் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ஆனாலும் அடுக்குமாடி பார்க்கிங்குகளில் மட்டும் வழமைபோல் ...
6 6SharesSaudi Arabia ranked first waste food Saudi Tamil news சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவை வீணாக்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவுகளில் சுமார் 30 சதவிகிதம் குப்பையில் ...
2 2Sharesfestival holiday Dubai metro bus tram ferry transportation notice Hours துபாயில் பண்டிகை விடுமுறையின் போது மெட்ரோ, பஸ், டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு! துபாயில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபாயில் பொது போக்குவரத்துகள் இயங்கும் நேரங்களைதுபாய் ...
33 33Shares15 days old Child donate organ 48 old lady middleeast Tamil news ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. குழந்தை இறந்து விடும் என்பதை அறிந்த மருத்துவர்கள் ...
Eid holidays government employees UAE announced midleeast Tamil news அமீரக பெடரல் அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் பெருநாள் விடுமுறை அறிவிப்பு அமீரக பெடரல் (மத்திய) அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரமலான் பிறை 29 முதல் (ஜூன் 14, வியாழன் துவங்கி) ஷவ்வால் பிறை 3 ...
Taliban terrorists attacked Afghanistan midleeast Tamil news ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்துவருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி போட்டி அரசு ஒன்றை ...
Suicide attack Afghanistan 13 killed 25 injured Mideast Tamil news ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டின் அரசுக்கும், அங்கு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதுவரை ஏராளமான பொதுமக்களும், பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள ...
33 33Sharesவரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். North Korea leader Kim Jong Un arrive Singapore today latest news இந்த மாநாட்டின் போது அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ...
170 170Sharesஹவாய் எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கபோஹோ (Kapoho) கடல் பரப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hawaii Volcano Eruption Update Saturday Morning srilanka Tamil news ஹவாய் தீவின் கிலவேயா எரிமலையிலிருந்து வெளியேறிவரும் லாவாக்கள் (எரிக்குழம்பு) நிலப்பரப்பைக் கடந்து, கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இதனொரு ...
45 0 45Sharesமக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் வலுவான ...
சிரியாவில் ஜிஹாதி குழுவினர் அந்நாட்டு அதிபர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, அங்குள்ள பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுகள் வைத்துள்ளனர். Syria ISIS Terrorists Attack Killed 17 Jihadi Militants இதனால் அரசுக்கும், ஜிஹாதி குழுவினருக்கும் அடிக்கடி போராட்டம் நடைபெறும். இதேபோல் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளை ஐ.எஸ் ...
செனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன். இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ஒளிபரப்பியதால் ...
சுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் ஒரு புதிய அடிமட்டத்தை அடைந்துள்ளது. இது சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2.4% ஆகும். நிதி நெருக்கடியின் பின்னர் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிகவாய் குறைந்துள்ளது.job market unemployment rate lowest பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, வேலைவாய்ப்பு மையங்களில் ...
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ட்ரூடோ ...
அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal wedding ...
0 எப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் பற்றி ...
நல்ல பனி நிலைமைகள் மற்றும் வலுவிழந்த பிராங்குகள் இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா சூழலை மெருகூட்டியுள்ளது. இதை கவனித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் ஆல்பைன் நாட்டுக்கு திரண்டு வருகின்றனர்.switzerland winter tourists enter snow weak franc மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் ...
Ontario மாகாண சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Ontario Election Full Results நேற்றைய தினம் தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் முடிவுகள் வெளியாகி டக் போர்ட் தலமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. 124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க 63 ...
0 சிரியாவில� ஜிஹாதி க�ழ�வினர� அந�நாட�ட� அதிபர� அல� அசாத�த�க�க� எதிராக போராட�டம� நடத�தி, அங�க�ள�ள பக�திகளை தங�களின� கட�ட�ப�பாட�ட�கள� வைத�த�ள�ளனர�. Syria ISIS Terrorists Attack Killed 17 Jihadi Militants இதனால� அரச�க�க�ம�, ஜிஹாதி க�ழ�வினர�க�க�ம� அடிக�கடி போராட�டம� நடைபெற�ம�. இதேபோல� அரச� கட�ட�ப�பாட�ட�க�க�ள� இர�க�க�ம� பக�திகளை �.எஸ� ...
பிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் கொண்டுள்ள ...
0 வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைப் போல தன்னை அலங்காரங்கம் செய்துகொள்ளும் அவுஸ்திரேலியரான ஹொவார்ட் எக்ஸ், சிங்கப்பூரில் விசாரணைக்குள்ளாகியுள்ளார். Howard X Singapore Detention கிம் ஜொங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹொவார்ட் ...
29 வயதான நபரொருவர் இரவோடிரவாக Vorden Gelderland நகரில் இருக்கும் De Dennen எனப்படும் நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி இறந்தார். அவர் எவ்வாறு அங்கு சென்று இறந்தார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.man 29 found drowned dead pool அவசர சேவை ...
0 SNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் இருக்கும். ...
செனல� செவன� தொலைக�காட�சி சேவையானத� நண�பகல� திரைப�பட ஒளிபரப�பின� போத� ஆபாசக� காட�டியொன�றை ஒளிபரப�பி மீண�ட�ம� சர�ச�சையை கிளப�பியத�. Channel Seven Noon Movie அண�மையில� திரைப�படமொன�றின� போத� ஆபாசக� காட�சியொன�றை ஒளிபரப�பி பெர�ம� சர�ச�சையை �ற�பட�த�தியிர�ந�தத� செனல� செவன�. இந�நிலையில� இவ�வாரம� மீண�ட�ம� ஒர� காட�சியை ஒளிபரப�பியதால� ...
நடிகை எமி ஜாக்சன் தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார். Actress Amy Jackson London Mosque Photo Issue அதுமட்டுமன்றி இவர் இலண்டனில் ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் எந்த ...