33 33Shares15 days old Child donate organ 48 old lady middleeast Tamil news ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது. குழந்தை இறந்து விடும் என்பதை அறிந்த மருத்துவர்கள் ...
4 4Sharesகொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது வாள் ...
தாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ...
35 35Sharesவவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் 11 ...
45 0 45Sharesமக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் வலுவான ...
2 2Sharesசட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இலங்கையர்கள் 6 பேர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். six Lankan arrest Italy police inquire custom section latest news இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு போலந்திலிருந்து ...
அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்தின் றோயல் திருமணம் பற்றிய செய்திகள் வந்து முடிவதற்குள் மற்றுமொரு சந்தோஷமான செய்தி வெளியாகியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் tabloid என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. (meghan markle baby pregnant prince harry royal wedding ...
போர� ம�டிவடைந�த பின�ன�ம� தமிழ� மக�களை விட�ட� ஒழியாத பீடைகளாக தொடர�ந�த�ம� எமத� மக�களின� காணிகளை அபகரித�த� கொண�ட� இலங�கை இராண�வம� நீண�ட காலமாக தமிழர� தாயக பக�திகளில� நிலை கொண�ட�ள�ளத�. CV Vigneswaran Participated Sri Lanka Army Tree Planting Event வடக�க� கிழக�கில� நிலை கொண�டிர�க�க�ம� ...
அண�மையில� நடந�த� ம�டிந�த இங�கிலாந�தின� றோயல� திர�மணம� பற�றிய செய�திகள� வந�த� ம�டிவதற�க�ள� மற�ற�மொர� சந�தோஷமான செய�தி வெளியாகியிர�க�கிறத�. பிரித�தானிய இளவரசி மேகன� மெர�க�கல� கர�ப�பமாக இர�ப�பதாக அமெரிக�காவில� இர�ந�த� வெளியாக�ம� tabloid என�ற நாளிதழ� செய�தி வெளியிட�ட�ள�ளத�. (meghan markle baby pregnant prince harry royal wedding ...
0 (tamilnews next president election five candidates ready race) அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பல வேட்பாளர்கள் இருந்த போதும் அவர்களில் சமல் ராஜபக்ஷவையே தாங்கள் சிறந்த தலைவராக பார்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ...
6 6Shares(tamilnews PTL paid Mahendrans credit card bills 3 million) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கடனட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளது. சுமார் 32 லட்சம் ரூபா கடனட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
போரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் சரியான ...
167 0 167Sharesபுனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function) குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு புகைப்படங்களை ...
196 196Sharesதென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(jaffna thenmaradchi parani kovil JCP issue) வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே இந்த ...
11 11Sharesபுனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala) தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ...
134 134Sharesதிருமணம் நடக்க இருக்கும் சொற்ப நேரத்தில் மணமகனை ஏமாற்றிவிட்டு மணமகள் காதலனுடன் தப்பிச் செல்லும் காட்சிகளை சினிமாவில் அடிக்கடி பார்த்திருப்போம்.(balangoda bride elopes) ஆனால் இதேபோன்ற ஒரு சம்பவம் பலாங்கொடை பகுதியிலும் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பலாங்கொடை பகுதியில் திருமண நிகழ்வொன்று மிகவும் கோலாகலமாக நடாத்த ஏற்பாடுகள் ...
18 18Sharesகனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(Ontario PC candidate Vijay Thanigasalam apologizes praising Ltte) ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று ...
0 Medisch Contact and Arts in Spe நடத்திய #MeToo என்ற கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவ பயிற்சியாளர்களும் தங்கள் வேலையில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.third dutch doctors face sexual harassment ...
உலகின் தலைசிறந்த ஊடகங்கள் ஆண்டுக்கொருமுறை உலகின் சிறந்த கட்டிட வடிவமைப்புகளை தர நிலைப்படுத்தி வெளியிடுவது வழமை. (Colombo Star Hotel Moven Pick Hotel Wash Room GOt Ranked Worldwide) அந்தவகையில் உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரித்தானிய ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது. குளியறை ...
9 9Sharesமஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Four year old dies confusing Paracetamol peppermint Maskeliya ) இந்த சம்பவம் நேற்று (05) ...
கடந்த மே 22 ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.(Actor Vijay Visited Thoothukudi Gun shoot area) இதில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் ...
18 18Sharesபிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டு இருந்தனர்.(Angajan Ramanathan thank sumanthiran sambanthan) அங்கஜன் ராமநாதன் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் ...
5 5Sharesபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.(ranil maithree fight TNL issue) 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள TNL ...
14 14Sharesநாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை.(mahinda rajapaksa joint Opposition) சுதர்சினி பெர்னான்டோ புள்ளேவின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா ...
2 2Shares(tamilnews TNL TV transmission tower Polgahawela sealed TRC) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின் ரீ.என்.எல் தொலைக்காட்சி சேவையின் பொல்கஹவெல ஒளிபரப்பு கோபுரம் சட்டரீதியாக முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையிலும் ...
0 இலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide Pon ...
அண்மையில் நடந்தேறிய றோயல் திருமணத்தில் மணப்பெண் மேகன் பற்றிய செய்திகள் என்னும் குறைந்தபாடில்லை. (British Princess Megan Markle Jewellery Worth Million) அவரைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணமேயுள்ளது. இந்நிலையில் மேகன் மெர்க்கலிடம் உள்ள மொத்த நகைகளின் மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.இது குறித்த தகவலை W Magazine என்னும் ...
27 27Sharesதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide) கிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா நகரிலேயே ...
7 7Sharesமாத்தளை நகரில் விடுதியொன்றின் அறையில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (gay relationship matale incident) மாத்தளை மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களை சேர்ந்த 21 மற்றும் 24 வயதான இளைஞர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ...
7 7Sharesதலைமறைவாக உள்ள பிரபல பாதாளக்குழுத் தலைவரான மாகதுரே மதுஷுடன் மிக நெருக்கமான ஒருவரான நிரோஷன் பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவரான பிரபல பாதாள குழு உறுப்பினர் தெவுன்தர சமில் என்பவருடைய பெயரில் இருந்த 40 கோடி மதிக்கத்தக்க சொத்தும், 40 இலட்சம் பணம் முதலிடப்பட்டிருந்து வங்கி கணக்கு புத்தகமும் ...