3 0 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , ...
2 2Sharesசீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக நடவடிக்கைகளில் ...
3 3Sharesஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ...
6 6Sharesஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து வரும் ...
30 30Sharesவீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் நபர், ...
6 6Sharesகடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் ...
25 25Sharesஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். (sexual Bribery students oluvil campus) பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள ...
5 5Sharesகாலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கரந்தெனிய பிரதேசசபைக்கு போட்டியிட்டு வெற்றி ...
101 101Sharesஉயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் காரணமாக ...
32 32Sharesஇலங்கையின் இண்டாவது சர்வதேச விமான நிலையமான, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.(No flights mattala airport fly dubai ) மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு ...
7 7Sharesமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். (gotabaya rajapaksa) பத்தரமுல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். முன்னாள் ...
6 6Sharesகிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped) இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் மூன்று ...
26 26Sharesநாளை -09- நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள வடரக விஜித தேரர், அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று இரவே அக்கரைப்பற்றுக்கு சென்று நாளைய தினம் நோன்பு இருக்க தீர்மானித்துள்ளார்.(nombu fasting Watareka Vijitha thero ) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அக்கரைப்பற்றில் நாளைய தினம் இப்தார் ஒன்று ...
9 9Sharesமுல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (mullaitivu kokkilai police inspector dead) முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று (7) ...
2.6K 2.6KSharesகொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ...
33 33Sharesவெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.(thalathuoya incident) கண்டி, தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் அறைக்கு ...
6 6Sharesஅக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். (11 old boy found politicians house) விதுர்ஷன் என்ற 11 வயது சிறுவனையே, ...
4 4Shares30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொடர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(gotabaya ...
10 10Sharesபோரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். 13 woman committed suicide kilinochchi நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் அவர் ...
இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். (range bandara son arrested) ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யசோத ரங்கே பண்டாரவை, ஆராச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ...
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து ...
பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான காணிகளை ...
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...
5 5Sharesபூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான காணிகளை ...
4 4Sharesமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து ...
12 12Sharesஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...
மத�திய வங�கி பிணைம�றி மோசடி க�ற�றச�சாட�ட�க�க� உள�ளாகியிர�க�க�ம�, அர�ஜூன� அலோசியச�க�க�ச� சொந�தமான, மென�டிஸ� நிற�வனத�திடம� இர�ந�த�, 3 மில�லியன� ரூபா பெற�மதியான காசோலைகளை இராஜாங�க அமைச�சர� ச�ஜீவ சேனசிங�க பெற�ற�க� கொண�ட�ள�ளார�. (sujeewa senasinghe got 3 million mendis company) கொழ�ம�ப� – கோட�டே நீதிமன�றத�தில� நடந�த� ...
7 7Sharesபெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Eravur) அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் அனுமதிப்பதாகவும் ...
24 24Sharesமெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் புறப்பட்ட ...