{ Coconut oil face wash dull skin } தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த ...
{ Men Diabetes Sexual Problems man } ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றது. இரத்த நாளங்கள் பழுதடைந்து விரைவில் சிதைந்துவிடுகின்றது. இதனால் ஆண்களுக்கு ...
{ Coconut oil face wash dull skin } தேங�காய� எண�ணெயில� நிறைய மர�த�த�வ க�ணங�கள� இர�ப�பத� அறிந�ததே. இன�ற� வீட�டிலேயே தேங�காய� எண�ணெயில� ஃபேஸ� வாஷ� தயாரிப�பத� எப�படி என�ற� பார�க�கலாம�. சர�ம வியாதிகள�க�க� தேங�காய� எண�ணெய� சிறந�த தீர�வ� என எல�லா மர�த�த�வர�கள�ம� ஒர�மித�த ...
{ Men Diabetes Sexual Problems man } ஆண�கள� �ற�கனவே வயதாகி வர�வதால� பாலியல� திறன� க�ன�றத� தொடங�க�வதாகக� கவலைப�பட�பவர�கள�, சர�க�கரை நோயால� மேல�ம� பல�வேற� பிரச�சனைகள�க�க� ஆளாகின�றார�கள�. சர�க�கரை வியாதியால� உடலின� உற�ப�ப�கள� அனைத�த�மே பாதிக�கப�பட�ட�விட�கின�றத�. இரத�த நாளங�கள� பழ�தடைந�த� ‌விரைவில� சிதைந�த�விட�கின�றத�. இதனால� ஆண�கள�க�க� ...
{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், ...
{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் ...
{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக ...
2 0 2Shares{ Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். முடி ...
0 {Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு கண்டிப்பாக ...
{ bathing minutes human body } ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம்? என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா? இருக்கின்றது. தண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட நேரம் ...
{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். காரணம் ...
{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று ...
{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் ...
{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் ...
{ calories burn body weight loss } கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்தும் அளவாகும். அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் யாரா இருந்தாலும் உடல் எடையை குறைக்க ...
{ easy steps get rid headaches } தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி ...
{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி வயது ...
{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது. ...
{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் ...
6 6Shares{ Wake morning drink water little } இன்றைய காலகட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளிலே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட எண்ணுவதில்லை என்றே கூறவேண்டும். அதனால், ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளவேண்டும். முதல் ...
(hair fall control healthy tips) தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என காரணங்களை இடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான முறையில் ...
{ Male sexual diseases bacterial } அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்- Male sexual diseases) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட சில ...
(Suitable Age Women Pregnancy ) கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இந்த வயதில் இல்லை என்றால் குழந்தை பிறக்காதா என நீங்கள் யோசிக்கலாம். அப்படி இல்லை. ஆனால் இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க ...
{ tamil tips ladies } பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி. இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால் ...
{ youth belly reduce solution youngers } இன்றைய உணவு முறையில் ஏட்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளையோர் தொடக்கம் முதியோர் வரை தொப்பை போட்டு கொண்டே வருகின்றது. தொப்பை போட தொடங்கும் போதே அதை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவார்கள், அப்படியே கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் அதுவே சுமையாக ...
{ Early morning wakeup healthy tips tamil } அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு ‘ஸ்லிம்‘ ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவதை விடுத்து, ...
(Wet Hair Removal Heel Women Beauty Tips) பெண்களின் அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் கூந்தல் தான். அந்த கூந்தலை பராமரிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதிலும், பார்ட்டி கொண்டாட்டங்கள் என்று வெளியே கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் ...
Women Menses Time Alcohol Drink Habit Tamil பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம். மாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு 3 ...
2 2Shares(Women Wear Night Undergarment Danger Health News) நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் இரவில் ...
(Tongue Color Signs Reflect Body Disease) நாக்கில் இருக்கும் நிறத்தின் படிவு கொண்டு நம் உடலில் என்ன நோய் என்று கண்டறியலாம். சிவப்பு நிறம் : நாக்கில் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் தொற்று நோய் மற்றும் அலர்ஜி உண்டென்பதை அறிந்து கொள்ளலாம். ...