கடந்த மே 18 ஆம் திகதி Pau (Pyrénées-Atlantiques) நகரில் 38 வயதுடைய நபர் ஒருவரை பல இளைஞர்கள் சேர்ந்து மோசமாக அடித்துக் கொன்றுள்ளனர்.12 youths attack- kill person மேற்கு ஆப்பிரிக்க நாடான Burkinabé இனை சேர்ந்த நபர் ஒருவரை 12 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து ...
5 5Sharesஒரு இளம் நடிகை, பிரஞ்சு திரைப்பட இயக்குனர் Luc Besson மீது கற்பழிப்பு புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் திரைப்பட தயாரிப்பாளரின் வழக்கறிஞர் Thierry Marembert, குறித்த இயக்குனர் அவர் மீதான பாலியல் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Director Luc Besson raped young Actress ...
5 5Sharesஒரு வெடிகுண்டு தயாரிக்க தயாராக இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மார்சே பகுதியினைச் சேர்ந்த பொலிஸார் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். Marseille police arrested man explosive device சனிக்கிழமை செயின்ட் சார்லஸ் ரயில் நிலையத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் வெடிகுண்டு சாதனத்தை ...
6 6Shares2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது கடந்த சனிக்கிழமையுடன்(மே 19) நிறைவுக்கு வந்தது. விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.2018 Cannes film ...
5 5Sharesகடந்த மே 19 பரிஸ் இலுள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் 60 பேர் வரை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. boulevard Poniatowski Fire- tram services affected பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள boulevard Poniatowski பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றவர்களுக்கான தங்குமிட ththil ...
7 7SharesOrsay (Essonne) இலிருந்து 17 வயது சிறுவன் ஒருவன் முதன்முதலில் டாக்டர் பட்டம் பெற்றார். ஏற்கனவே அவர் தமது இரண்டாவது PhD-பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். 17-year-old awarded doctorate- guinness world record 2000 ஆம் ஆண்டு பிறந்த Hugo Sbai, சமீபத்தில் லில்லி பல்கலைக்கழகத்திலிருந்து கணனி தொழிநுட்ப பிரிவில் ...
6 6Sharesபிரான்ஸில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கான ஊர்வலமும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.France celebrate Mullivaikal Civil war remembrance event 2018 2009 இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று உலகின் பெரும்பாலான தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றது. இவ்வருடம் அந்த நிகழ்வுகளில் பல்லாயிரக் கணக்கான ...
6 6SharesNice இலுள்ள En-Nour மசூதிக்கு நிதியுதவி செய்வதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பான விசாரணையை தள்ளுபடி செய்ததாக பொது வழக்கறிஞர் அறிவித்தார். Nice En-Nour mosque case dismissed ஜூலை 2016 ல் திறக்கப்பட்ட, Nice இன் மேற்கில் அமைந்துள்ள En Nour மசூதி, ஒரு நேரத்தில் 800 நபர்களை உள்ளடக்க ...
7 7Sharesபிரான்ஸில், நான்காம் இலக்க மெற்றோக்கள் இயங்கும் 7 நிலையங்கள் திருத்தப்பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இந்த 7 நிலையங்களும் மூடப்பட உள்ளன.France metro train closed 3 days(may 19-21) Montparnasse-Bienvenüe இல் இருந்து Mairie de Montrouge வரையான நான்காம் இலக்க ...
5 5Sharesபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தை ஒன்றிற்காக பல்கேரியாவிற்கு சென்றுள்ளார். அவரைப் போல் ஜேர்மன் அதிபர் அங்கலோ மெக்கில் மற்றும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆகியோரும் பல்கேரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். பல்கேரியா, சோபியாவில் நேற்று பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ஒன்று ...
6 6Sharesஅதிக காற்று மாசுபாட்டை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 6 நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. European union 6 states put Air pollution case ஐரோப்பிய ஆணையத்திலுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி மற்றும் ருமேனியா போன்ற நாடுகளே ஐரோப்பிய ...
6 6Sharesமே 14 இலிருந்து டூரெட்ஸ் கிராமத்தில் இருந்து காணாமல் போன ஒரு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார். 70 year old man body found Valley அவர் காணாமற் போனதிலிருந்து காவற்துறையினரால் அவரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது கைவிடப்பட்ட வாகனம் ...
பிரெஞ்சு ரயில் வேலைநிறுத்தங்கள் இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்வதனால், பயணிகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். people face problem-SNCF protest ரயில்வே ஊழியர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று பிரெஞ்சு இரயில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் இவ் வேலை நிறுத்தங்கள் கடந்த திங்கட்கிழமை போல ...
6 6Sharesபரிஸில் உள்ள பொது மருத்துவமனைகளில் 1,500 புதிய சிசிடிவி கேமராக்கள் இணைப்பதன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை குறைக்கவும், மதிப்புமிக்க மருத்துவ உபகரணங்கள் மீது ஏற்படும் சேதத்தை தடுக்கவும் முடியும் என உயர்தர அதிகாரி ஒருவர் அறிவித்தார்.Pairs government increase 1500 CCTV பிரெஞ்சு நாட்டின் தலைநகரத்தில் ...
8 8Sharesமாற்றுத்திறனாளிகள் இல்லத்திலிருந்து 146 சிறுவர்களை விமானத்தில் ஏற்றி வலம் வந்துள்ள சம்பவம் ஒன்று Seine-et-Marne இன் Melun நகரத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. Kid’s Dreams Organizations given free ride disabled children Kid’s Dreams எனும் தன்னார்வத்தொண்டு அமைப்பொன்று உலகம் முழுவதும் இருந்து சிறுவர்களை விமானத்தில் பறக்க வைக்க ...
இன்று (மே 17), பர்தாவை அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. lady wear Abaya lead sentence 6 months காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் 34 வயதுடைய இஸ்லாமிய பெண்ணை கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று விசாரணைகளுக்கு ...
8 8Shares5 வயதான மகன் தனது தந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட உடன், காவற்துறையினரின் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து தனது தந்தையை காப்பாற்றியுள்ளார். 5 year old son call 17 police- save father’s life தந்தை மயங்கியதை அவதானித்த குறித்த 5 வயது சிறுவன் ...
6 6Sharesதற்போதுள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. France 20 million euro investment health programme பிரான்ஸ் அரசாங்கம் சுகாதார பராமரிப்பு வசதிகளை மறுகட்டமைக்க அல்லது புதிதாக உருவாக்க 20 மில்லியன் யூரோ முதலீட்டு திட்டத்தை ...
7 7Sharesபாடசாலை பஸ் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக A8 நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.Long queue waited highway இதனால், நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கேன்ஸ் மற்றும் நைஸ் இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் சாதாரண நாட்களை விட வாகனங்கள் ...
6 6Sharesபரிஸில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மெழுகு சிலை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.French president wax statue sensation பரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில், ஜேர்மனியின் Angela Merkel இன் சிலைக்கு அருகே, இமானுவல் மக்ரோனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக இதுவரை திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த ...
12 12Sharesபிரான்ஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். இந் நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போன்று தலையில் பூமாலை அணிந்திருந்தனர். France lady police officers wear flower garland இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படங்களையும் சமூக ...
7 7SharesNATO செயலாளர் நாயகம் ஸ்டொல்டென்பெக் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. NATO group Secretary visit France பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலைஸ் மாளிகையில் இந்த உத்தியோக பூர்வ சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. NATO பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் ...
7 7Sharesஏர் பிரான்ஸ்-KLM குழுமம் செவ்வாயன்று புதிய தலைவர்களை நியமித்தது, ஏர் பிரான்ஸ்-KLM குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி Frederic Gagey அதன் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக, செவ்வாயன்று (நேற்று) நியமிக்கப்பட்டார்.Air France- KLM appointed new staffs ஊழியர்களின் ஊதியங்கள் மீதான கசப்பான மோதலினால் Jean-Marc Janaillac ...
7 7Sharesபிரான்ஸில் இவ் வருடத்தில், காவல்துறை பணிக்கு 8,000 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.Increase French police count decision மே 14 ஆம் திகதி திங்கட்கிழமை, உள்துறை அமைச்சுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய SGPN துறை அதிகாரி Eric Morvan, 8,000 வீரர்களை மேலதிகமாக இவ் வருடத்தில் ...
6 6Sharesபரிஸில், கடந்த சனிக்கிழமை (மே 12) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, குறித்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பயங்கரவாதியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், மே 13 மாலை பயங்கரவாதியின் நண்பன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான். ISIS Paris attack knife man’s friend arrest குறித்த பயங்கரவாதியின் ...