செனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன். இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ஒளிபரப்பியதால் ...
Ontario மாகாண சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Ontario Election Full Results நேற்றைய தினம் தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் முடிவுகள் வெளியாகி டக் போர்ட் தலமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. 124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க 63 ...
0 வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைப் போல தன்னை அலங்காரங்கம் செய்துகொள்ளும் அவுஸ்திரேலியரான ஹொவார்ட் எக்ஸ், சிங்கப்பூரில் விசாரணைக்குள்ளாகியுள்ளார். Howard X Singapore Detention கிம் ஜொங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹொவார்ட் ...
செனல� செவன� தொலைக�காட�சி சேவையானத� நண�பகல� திரைப�பட ஒளிபரப�பின� போத� ஆபாசக� காட�டியொன�றை ஒளிபரப�பி மீண�ட�ம� சர�ச�சையை கிளப�பியத�. Channel Seven Noon Movie அண�மையில� திரைப�படமொன�றின� போத� ஆபாசக� காட�சியொன�றை ஒளிபரப�பி பெர�ம� சர�ச�சையை �ற�பட�த�தியிர�ந�தத� செனல� செவன�. இந�நிலையில� இவ�வாரம� மீண�ட�ம� ஒர� காட�சியை ஒளிபரப�பியதால� ...
சிட்னியில் இடம்பெற்ற குடும்ப வன்முறையின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளான். Sydney Boy Murder சிட்னி Carlingford பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் ...
Ontario மாகாண தேர்தலில் இரண்டு தமிழ் வேட்பாளர்களான சுமி ஷான் மற்றும் விஜய் தணிகாசலம் போட்டியிட்ட Scarborough Rouge Park தொகுதியில் விஐய் தணிகாசலம் வெற்றிபெற்றுள்ளார். Ontario Election Tamils Victory புலிகள் தொடர்பான டுவிட்டர் பதிவொன்றை இட்டு கடும் சிக்கலில் சிக்கி, விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த அவர் இத்தேர்தலில் ...
Ontario மாகாண தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றிபெற்றுள்ளது. Ontario Election Results இதுவரை வந்த முடிவுகளின் படி அக்கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதன்படி கட்சிக்குத் தலைமை தாங்கிய டக் போர்ட் முதல்வராக தெரிவாகியுள்ளார். இதன்படி மாகாணத்தில் 15 ஆண்டுகளாக நீடித்த லிபரல் கட்சியின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ளது. மாகாணத்தின் ...
0 Ontario மாகாண சட�டமன�ற தேர�தல� ம�டிவ�கள� தற�போத� வெளியாகிய�ள�ளன. Ontario Election Full Results நேற�றைய தினம� தேர�தல�கள� நடைபெற�றிர�ந�த நிலையில� ம�டிவ�கள� வெளியாகி டக� போர�ட� தலமையிலான லிபரல� கட�சி ஆட�சியமைக�கவ�ள�ளத�. 124 சட�டமன�ற உற�ப�பினர�களைத� தெரிவ� செய�வதற�கான இந�த தேர�தலில�, பெர�ம�பான�மை ஆட�சி அமைக�க 63 ...
வடகொரிய தலைவர� கிம� ஜொங� உன�னைப� போல தன�னை அலங�காரங�கம� செய�த�கொள�ள�ம� அவ�ஸ�திரேலியரான ஹொவார�ட� எக�ஸ�, சிங�கப�பூரில� விசாரணைக�க�ள�ளாகிய�ள�ளார�. Howard X Singapore Detention கிம� ஜொங� மற�ற�ம� அமெரிக�க ஜனாதிபதி டொனால�ட� டிரம�ப� ஆகியோரிடையே சிங�கப�பூரில� நடைபெறவ�ள�ள மாநாட�ட�க�க� ம�ன�னர� இந�த சம�பவம� இடம�பெற�ற�ள�ளத�. ஹொவார�ட� ...
சிட�னியில� இடம�பெற�ற க�ட�ம�ப வன�ம�றையின� போத� 5 வயத�ச� சிற�வன� கத�திக�க�த�த�க�க� இலக�காகி மரணமடைந�த�ள�ளான�. Sydney Boy Murder சிட�னி Carlingford பக�தியில�ள�ள வீட�டில� நடைபெற�ற க�ட�ம�ப தகராறின�போத� க�றித�த சிற�வன� மீத� கத�திக�க�த�தை மேற�கொண�ட க�ற�றச�சாட�டில� அச�சிற�வனின� தந�தை என கூறப�பட�ம� 36 வயத� நபர� ...
0 Ontario மாகாண தேர�தலில� இரண�ட� தமிழ� வேட�பாளர�களான ச�மி ஷான� மற�ற�ம� விஜய� தணிகாசலம� போட�டியிட�ட Scarborough Rouge Park தொக�தியில� வி�ய� தணிகாசலம� வெற�றிபெற�ற�ள�ளார�. Ontario Election Tamils Victory ப�லிகள� தொடர�பான ட�விட�டர� பதிவொன�றை இட�ட� கட�ம� சிக�கலில� சிக�கி, விமர�சனங�கள�க�க�ம� உள�ளாகியிர�ந�த அவர� இத�தேர�தலில� ...
Ontario மாகாண சபைக்கான 42ஆவது தேர்தல் இன்று (ஜூன் 7) நடைபெறுகின்றது. 124 மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தல் குறித்து மேலும் விபரங்கள் அறிய: Ontario Election News Click on the image: The post Ontario மாகாண சபைக்கான தேர்தல் ...
அவுஸ்திரேயாவில் தனது காதலனோடு சேர்ந்து போதைப்பொருள் விற்றுவந்த யுவதியொருவருக்கு 3 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Australia Ice Selling girl குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏஞ்சலிகா ரோஸ் லொக்வுட் என்ற குறித்த யுவதியின் வழக்கு பிரிஸ்பேனில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த யுவதியின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் ...
0 மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் புறப்பட்ட ...
0 ஸ்காபுரோ ரூட்ஜ் பார்க் தொகுதியின் புரொகிரசிவ் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர் விஜய் தணிகாசலம் தொடர்பில் சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது. Vijay Thanigasalam Tiger Remarks Twitter அவர் இட்ட டுவிட்டர் பதிவொன்று தொடர்பிலேயே இச்சர்ச்சை கிளம்பியுள்ளது. விஜய் தணிகாசலம் இந்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புக்களை அதிகம் கொண்ட தமிழர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ...
ஈட்டோபிக்கோவில் நேற்று பின்னிரவு வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Etobicoke shooting பேர்மிங்ஹம் ஸ்ட்ரீட் மற்றும் பிரட்டெம் பார்த் பகுதியில், Islington Avenue மற்றும் Lake Shore Boulevard இல் நள்ளிரவுக்கு சற்று முன்பாக 11.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.Donald Trump Kim Jong Meeting Location பேச்சுவார்த்தைகான ஏற்பாடுகளில் இருநாடுகளும் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், சந்திப்புக்கான இடம் மற்றும் ஹோட்டல் ஆகியவற்றை ...
நாம் வாகனம் ஓட்டும்போது வீதி விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவோம். ஆனால் வாகனத்திலுள்ள சில lights-விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Fog Light Fine ஆம். கார்களின் முன்புறமும் பின்புறமுமுள்ள fog light-களை மூடுபனி மற்றும் மழையான காலநிலையில் வாகன ...
ஒன்டாறியோ மாகாணத்தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. Ontario Election Results முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ள இத்தேர்தலில் வெற்றியை யார் பெற்றுக்கொள்ளாவார்கள் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் தொடர்பில் ஆராய்கின்றது ……. Thank You: Thesiyam The post “தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகள்” ...
0 ஒன்டாறியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார். Roshan Nalaratnam Email Allegations இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள புதிய ஜனநாயக் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஸ்கார்போரோ கில்வுட்டில் போட்டியிடும் வேட்பாளரான நல்லரட்னம் ...
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பாடகியான Iggy Azalea சமூகவலைதளங்களிலும் வெகு பிரபலம். 16 வயதியிலேயே பாடகியாகும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்ற அவருக்கு இண்ஸ்டகிராமிலும் அவருக்கு நிறைய பளோவர்கள் உள்ளனர். அடிக்கடி கவர்ச்சியை அள்ளி வீசி இளைஞர்களை கிறங்க வைக்கும் அவர் தற்போது சில படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ...
கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.James Sutherland Resignation தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதற்கு 12 மாதகால அவகாசம் வழங்கியுள்ள ஜேம்ஸ் சதர்லேண்ட், அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சுரண்டிய (Ball-Tampering) விவகாரத்திற்கும் தமது பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளார். ...
மாணவிகள் பிரா அணிவது கட்டாயமா என்பது தொடர்பில் மாகாணத்திலுள்ள பாடசாலைகளே கலந்துரையாட வேண்டுமென, பெண்கள் விவகாரங்களுக்கு பொறுப்பான கியூபெக் அமைச்சரவை அமைச்சர் ஹெலேன் டேவிட் தெரிவித்துள்ளார்.Braless Protest Motreal மொன்றியலில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகள் முன்னெடுத்த ‘பிரா லெஸ்’ ஆர்ப்பாட்டத்தை அடுத்து எழுந்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும் போதே ...
ஒன்ராறியோ மாநில தேர்தலை ஒட்டி இறுதிநேர தீவிர பரப்புரைகளில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். Ontario Election Final Stage நாளை 7ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட் ரொரன்ரொவில் தனது அறிவிப்பினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ...
0 எதிர்வரும் ஜுலை 2ம் திகதி முதல் Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. Child Care Australia இம்மாற்றத்தின்படி Child Care Benefit மற்றும் Child Care Rebate ஆகிய இரண்டும் இல்லாதொழிக்கப்பட்டு புதிய Child Care Subsidy அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனூடாக வழங்கப்படும் ...
0 வானத்திலிருந்து மனித மலம் மழை போல பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. canada poo rain பிரிட்டிஷ் கொலம்பியாவின், கெலோவ்னாவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முகம்கொடுத்துள்ள ஒருவர் தெரிவிக்கும்போது தான் காருக்குள் இருந்ததாகவும் இதன் போது காரின் மேல் உள்ள சன் ரூப்பின் வழியாக காருக்குள் மலம் நிரம்பியதாகவும் ...
ஒன்டாரியோவின் கிழக்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேருக்கு தீவிர காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Ontario Accident குறித்த பஸ் சீன சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்றதொன்றென தெரிவிக்கப்படுகின்றது. பஸ் சாரதி, சுற்றுலா வழிகாட்டி உட்பட 37 பஸ்ஸில் இருந்ததாகவும், பஸ் பாறையொன்றின் மோதியமையாலேயே விபத்து இடம்பெற்றதாகவும் ...
Thailand Bangkok Shooting பிரிந்த முன்னாள் காதலனொருவன் , தனது காதலியை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. புகாபொங் சிட்டரூம் என்ற 24 வயது நபரே தனது காதலியான நட்சரீயா தப்ரஜித் என்ற 21 வயதான தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளார். தாய்லாந்தின், பேங்கொக்கில் ...
0 பிரபல கல்லூரியொன்றில் நடந்து வந்த அசிங்கமான காரியங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து பெரும் பரபரப்பை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ளது.Australia College Abuses பாலியல் ரீதியான தாக்குதல்கள், ஆபசமான நடவடிக்கைகள் என மிரளவைக்கும் பல உண்மைகள் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரிகளில் நடக்கும் இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகமொன்று மேற்கொண்டு வரும் விசாரணைகளின் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. Kim Trump Meeting Singapore எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவிருக்கும் உச்ச நிலைச் சந்திப்பானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது வட கொரிய ...