சவுதியில் இன்று பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்!
Share

Saudi Supreme Court appealed Saudi Arabia peoples see pirai
சவுதியில் இன்று வியாழன் அன்று பிறை பார்க்கும்படி சவுதி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று வியாழன் மாலையுடன் ரமழான் பிறை 29 நிறைவடைவதை தொடர்ந்து தனது நாட்டு மக்கள் அனைவரும் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை தேடும்படியும், நேரடியாக கண்ணால் அல்லது பைனாகுலர் மூலமாக பார்த்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள நிதீமன்றத்தில் தகுந்த சாட்சியங்களுடன் தெரிவிக்குமாறு சவுதி அரேபியாவின் சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.