Yahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்
Share

யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. yahoo massage close July month new mass anger induction
எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது.
இதனால் குறித்த சேவையை நிறுத்தி விட்டு யாஹு ஸ்குரல் எனவும் புதிய தகவல் பரிமாற்றியை அறிமுகம் செய்யவுள்ளனர்.
கடந்த 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி யாஹு மெசேஞ்சர் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
yahoo massage close July month new mass anger induction
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites