காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?
Share

தலைமன்னார் கடறப்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். missing mannar fishers men serch navy start Lankan latest news
கடந்த 7 ஆம் திகதி குறித்த மீனவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை.
இதனை தொடர்ந்து மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் கடற்படையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து கடற்படையினர் ரோந்து படகுகள் மூலம் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை தேடியும் கிடைக்காiமையினால் கடற்படையினர் தேடும் நடவடிக்கையை விரிவாக்கம் செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த மீனவர்கள் தொடர்பில் இந்திய தமிழக மீனவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
missing mannar fishers men serch navy start Lankan latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites