மஹிந்த அணியின் அரசியல்வாதியை சுற்று கொன்றவர் அதிரடியாக கைது
Share

காலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கரந்தெனிய பிரதேசசபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற 48 வயதுடைய டொனல்ட் சம்பத் என்பவரே ஊரகஸ்மங் சந்திப்பகுதியில் நேற்றிரவு 10.15 அளவில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் அதிரடியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- லோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்
- ‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்
- நோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..!
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை