இறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு
Share

உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna)
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 15 ஆம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் அங்கு சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டதாக கடந்த 6ஆம் திகதி வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் சடலம் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று நாட்கள் கழித்து நேற்று(8) சிறுமிக்கு இறுதி கிரியைகள் செய்துள்ளனர்.
இதன்போது சிறுமியின் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் ஆகியன வெளியேறியுள்ளன.
இதன்போது உறவினர்கள் சிறுமியின் நாடியை பிடித்து பார்த்த போது சிறுமிக்கு உயிர் இருப்பதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக இறுதி கிரியைகளை நிறுத்திவிட்டு சிறுமியை தூக்கிகொண்டு அருகில் இருந்து ஆலயமொன்றுக்கு கொண்டு சென்று உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் மீண்டும் சிறுமி உயிரிழந்து விட்டதாக கருதி மீண்டும் இறுதி கிரியைகளை செய்துள்ளனர்.
இதன்போது சிறுமியின் உடலில் இருந்து வியர்வை மற்றும் சலி வெளியாகியுள்ளன.
உடனடியாக நாடியை பிடித்து பார்த்த போது நாடித் துடிப்பும் இருந்துள்ளது.
இதனையடுத்து குறித்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமி இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறி 3 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து மீண்டும் இறுதி கிரியைகளை நிறுத்திவிட்டு உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- லோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்
- ‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்
- நோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..!
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:dead girl resurrection jaffna,dead girl resurrection jaffna,dead girl resurrection jaffna
-