‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்
Share

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.(thalathuoya incident)
கண்டி, தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் அறைக்கு சென்றுள்ளனர்.
அன்றைய நாள் நள்ளிரவில் திருடன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்துள்ளான். பெறுமதியான பொருட்களை தேடி வீடு முழுவதும் சுற்றித் திரிந்துள்ளான்.
இதனை அவதானித்த மனைவி, கணவன் தான் சுற்றித் திரிவாக எண்ணி இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்? இருட்டில் நடந்து விழுந்து எழும்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவருக்கு, மனைவி பேசிய சத்தம் கேட்ட போதிலும், அவர் கனவில் புலம்புகின்றார் என எண்ணியுள்ளார்.
நான் உறக்கத்தில் நடப்பதில்லை கனவில் புலம்பாமல் உறங்குமாறு சத்தமாக கூறி விட்டு அடுத்த பக்கம் புரண்டு படுத்துள்ளார் கணவர்.
அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கும் போது அலுமாரியில் வைக்கப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. வீட்டில் இருந்த பணம் காணாமல் போயுள்ளது. பின்னர் இரவு தான் பேசியது திருடனுடன் என்பதனை மனைவி புரிந்து கொண்டுள்ளார்.
இந்த தம்பதியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று நாடு திரும்பியமையினால் அவர்களிடம் பெருந்தொகை பணம், நகைகள் இருக்கும் என திருடன் எண்ணியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tamil News Group websites
Tags:thalathuoya incident,thalathuoya incident,thalathuoya incident,