தனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்
Share

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped)
இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் மூன்று பேர் வேறு குற்றங்களுக்காக சிறையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையை கொனாகோவில் அஞ்சு என்ற நபர் தலைமையில் இயங்கும் பாதாள உலகக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
கொலையுடன் இந்த குழுவைச் சேர்ந்த ஆறு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ரஞ்சன் டி சில்வாவை கொலை செய்ய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் சந்தேக நபர்களை தேடி அவர்களின் வீடுகளுக்கு சென்று தேடுதல் நடத்திய போதே அவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றமை தெரியவந்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tamil News Group websites
Tags:dhananjaya de silva murder victims escaped,dhananjaya de silva murder victims escaped,dhananjaya de silva murder victims escaped