இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து
Share

ஹபரண – தம்புள்ளை பிரதான வீதியில் ஹரிவடுன்ன பகுதியில் தனியார் பஸ்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.(two buses collide habarana dambulla road)
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து திருக்கோவில் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது பின்னால் வந்த மேலும் ஒரு தனியார் பஸ் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்துள்ளவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்கியுள்ளதோடு, கவலைக்கிடமான 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹபரண வைத்தியசாலையில் இருந்து தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:two buses collide habarana dambulla road,two buses collide habarana dambulla road,two buses collide habarana dambulla road,