‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ்…” : புதிய பொதுச் செயலாளரால் வெடித்தது சர்ச்சை
Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர், ஊடகவியலாளர்களுடனான தனது முதலாவது சந்திப்பின் போது, வாய் தடுமாறி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று குறிப்பிட்டுள்ளார். (rohana lakshman piyadasa)
நேற்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய பொதுச் செயலராக பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களை அவர் சந்தித்த போது, ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்கும்” என்று, கூறினார்.
பின்னர் தனது தவறை விளங்கிக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் என்று திருத்திக் கொண்டார்.
நாட்டின் தேசிய நலன்களை பாதுகாக்கும் தொலைநோக்குடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னோக்கி நடைபோடும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:rohana lakshman piyadasa,rohana lakshman piyadasa,rohana lakshman piyadasa