சங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம்! : யார் அந்த VVIP?
Share

(mahinda rajapaksa colombo shangri la hotel incident)
கொழும்பு கோல்பேஸ் பகுதியில் அமைந்துள்ள சங்கரில்லா ஹோட்டலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கொழும்பு சங்கரில்ல ஹோட்டலில், இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள பிரபல இரத்தினக் கல் வர்த்தகர் ஒருவரின் மகனுடைய திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரத்தினபுரி பிரதேசத்தின் பராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, பவித்ரா வன்னியாரச்சி, கருணாரத்ன பரணவிதான மற்றும் லக்ஷ்மன் செனெவிரத்ன மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு இத்திருமண விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனது.
இந்த திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சியின் சகாக்களுடன் உரையாடி கொண்டிருந்தார்.
இதன்போது இவ் விழாவின் ஏற்பாட்டாளர் ஒருவர் வந்து, மஹிந்த ராஜபக்ஷவின் காதில் ஏதோ கூறியதும் ஆச்சரியமடைந்த முன்னாள் ஜனாதிபதி கொஞ்சம் இருங்கள் என்று கூறி மீண்டும் இவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
சில நிமிடங்களுக்கு பின்பு மணமகனின் சிரேஷ்ட உறவினர் ஒருவர் வந்து மீண்டும் முன்னாள் ஜனாதிபதியின் காதில் ஏதோ கூற அவர் எழுந்து “நான் புறப்படுகிறேன்” என்று கூறியதும் அனைவரும் சற்று நேரம் இருந்து பகல் உணவை அருந்தி செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதனை ஏற்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
“வேறு ஒரு வீவீஐபீ ஒருவர் வருகை தர இருப்பதாகவும் நான் இங்கிருக்கும் போது அவருக்கு வருகை தர முடியாதாம், அதனால் மணமனின் உறவினர் அப்செட் ஆகி உள்ளனர். நான் சென்ற பின்பு அவருக்கு வரலாம் தானே” என்று கூறியுள்ளார்.
உடனே அவ்விடம் வந்த மணமகனின் உறவினர்கள் “சார் நாங்கள் உங்களை போக கூறவில்லை. எங்களை மன்னிக்கவும். உங்களுக்காக 4ஆம் மாடியில் பகல் உணவு தயார் செய்துள்ளோம்”என கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்று சில வினாடிகளில் அந்த வீவீஐபீ வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
-
- வவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்
- தெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது
- போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்
- சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்
- கொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி
- வற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் !
- பிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்! : ஹோமாகமவில் சம்பவம்
- “சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:mahinda rajapaksa colombo shangri la hotel incident,mahinda rajapaksa colombo shangri la hotel incident,
-
-