ரயில்களை தடுத்து மறித்த மர்ம சடலம் : அச்சமடைந்த பயணிகள்
Share

(Trains main line delayed today)
கொழும்பு வந்த பல ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இருந்தமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை அந்த வீதியில் கொழும்பு கோட்டை வரை பயணித்த அனைத்து ரயில்களும் தாதமடைந்துள்ளன.
குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்திற்குரிய சடலத்தை அங்கிருந்து அகற்றியுள்னர்.
எனினும் காலையில் பயணித்த பல ரயில்கள் இடையில் சிக்கியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
-
- வவுனியாவில் குழந்தை கடத்தல் : கள்ளத் திருமணம் அம்பலமானதால் நிகழ்ந்த கொடூரம் : மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்
- தெனியாயவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் : சிசிடிவி காணொளி வெளியானது
- போக்கிரி திரைப்படத்தைப் போன்று இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்
- சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் : வீடியோ எடுத்த வர்த்தகர்கள் : முறிகண்டியில் சம்பவம்
- கொழும்பில் கோர விபத்து; பெண்ணொருவர் பலி
- வற்றாப்பளை கோவில் உற்சவம் : 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் !
- பிணவறைக்கு கொண்டுச் செல்லுகையில் உயிர்த்தெழுந்த தாய்! : ஹோமாகமவில் சம்பவம்
- “சீறும் புலிகள்“- தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது
- “நாளையா? எத்தனை மணிக்கு? “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி
- பொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு
- பலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்
- வயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ
- மருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்!
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:Trains main line delayed today,Trains main line delayed today,
-
-