கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்…! காரில் மோதி சிறுமி மரணம்
Share

10 year old's accident death
பாடசாலை விட்டு வந்த 10 வயது சிறுமி ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தாது சூரியவெவ பகுதியில் 1.40 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி அவர் கல்வி கற்கும் ஆசிரியரின் காரில் மோதியே உயிரிழந்துள்ளதாகவும், இதன் காரணமாக 47 வயதுடைய ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
More Time Tamil News Today
- ஐ.தே.க.விற்கு எதிர்காலம் இல்லை : சுஜீவ அதிருப்தி
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news