Type to search

வளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் !

Middle East Middle-East Head Line Middle-East Top Story

வளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் !

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Kuwait couples liligal entry pet dog Sri Lanka court sees passport

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நாயை தடுத்த சுங்க அதிகரிகளை தாக்கிய வழக்கில் குவைத் நாட்டை சேர்ந்த ஜோடியின் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் தடை விமான விதித்துள்ளது.

குவைத்தை சேர்ந்த ஜோடி தங்களது நாயுடன் கொழும்பு வந்து இறங்கியுள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேறும் போது சுங்க அதிகாரிகள்தடுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் 5 அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை பிணையில் விடுவித்த மாவட்ட நீதிமன்றம் , இருவரின் பாஸ்போட்டை பறிமுதல் செய்து உத்தரவிட்டது.

இருவரும் தனித்தனியாக தங்கள் மீதான விசாரணையை சந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Kuwait couples liligal entry pet dog Sri Lanka court sees passport

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: