Type to search

அமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ தூதரகம் ~ சமூக நல நிறுவனங்கள் முன் வந்தது!

Middle-East Head Line Middle-East Top Story UAE-Dubai

அமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ தூதரகம் ~ சமூக நல நிறுவனங்கள் முன் வந்தது!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Embassy help Indians following Amira Pardon Tamil news midleeast

அமீரக பொதுமன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ தூதரகம் மற்றும் சமூகநல நிறுவனங்கள் முன்வந்துள்ளன

அமீரகத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்குள் அபராதங்கள், தண்டனைகள், விசா தடைகள் ஏதுமின்றி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்டப்பூர்வமான வழிகளில் உங்களுடைய ரெஸிடென்ஸியை மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகமும் இந்தியர் சார்ந்த பல்வேறு சமூக நல நிறுவனங்களும் தங்களுடைய தொடர்பு எண்களை அறிவித்து உதவ முன்வந்துள்ளன. அதன்படி ,

அபுதாபி இந்திய தூதரகம்: 050-8995583
இந்திய தூதரகத்தின் தொழிலாளர் நல மைய இலவச எண் : 80046342 (24 மணிநேரமும்)

இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: [email protected]

துபாய் இந்திய துணை தூதரகத்தின் 24 மணிநேர தொலைபேசி எண் : 056-5463903

துபாய் துணை இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: [email protected]

அமீரகத்தில் செயல்படும் இந்திய சமூக நல நிறுவனங்களின் விபரம் வருமாறு:
1. The Indian Social and Cultural Centre (ISC) reception: 02-6730066
2. The Kerala Social Centre help desk: 02-6314455
3. The Abu Dhabi Malayalee Samajam’s welfare wing will take care of all amnesty-related enquiries made to 050-7035538 and 02-5537600
4. The Indian Islamic Centre in Abu Dhabi (IIC): 02-6424488

Embassy help Indians following Amira Pardon Tamil news midleeast

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: