Type to search

துபாய் ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கம்!

Middle-East Head Line Middle-East Top Story

துபாய் ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Repaired Dubai RedLine Metro repaired midleeast tamil news

துபாய் ரெட் லைன் மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியது

துபாயின் மிகவும் பரபரப்பான ரெட் லைன் மெட்ரோவில் இன்று காலையில் தொழிற்நுட்ப கோளாறு காரணமான ஏடிசிபி (அல் கராமா) மற்றும் புரூஜ் கலீபா நிலையங்கள் இடையே போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது எனினும் தொழிற்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மாலை சுமார் 2.46 மணிமுதல் சீராக இயங்கத் துவங்கியது. துபை போக்குவரத்து துறை நிலமையை கருத்திற்கொண்டு பயணிகளின் வசதிக்காக இவ்விரு ஸ்டேஷன்களுக்கிடையே ஷட்டில் பஸ் சர்வீஸ்களை இயக்கியது.

Repaired Dubai Red Line Metro repaired midleeast tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •