Type to search

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடம்

Middle-East Head Line Middle-East Top Story

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Iran second largest producer crude oil imports midleeast Tamil news

இந்தியா அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் நாளொன்றுக்கு 4 லட்சத்து 57ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

போக்குவரத்து செலவு, கடனுக்கான கால நீட்டிப்பு போன்ற சலுகைகளை இந்தியாவுக்கு ஈரான் அளிப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஈராக் முதலிடத்தில் இருக்கிறது. முதல் காலாண்டில் 72 லட்சத்து 70 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் ஈராக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள சவுதிஅரேபியாவில் இருந்து 52 லட்சத்து 20 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

 Iran second largest producer crude oil imports midleeast Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: