Type to search

ஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்துவ காப்புறுதி !

Middle East Middle-East Head Line Middle-East Top Story

ஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்துவ காப்புறுதி !

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Compulsory medical insurance private enterprise employees Oman

ஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கட்டாய மருத்துவ காப்புறுதி சட்டம் வருகிறது.

ஓமனில் வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் சட்டம் கொண்டு வர ஓமன் அமைச்சரவை முடிவு செய்துள்ளதுடன் இதற்கான சட்ட வடிவை உருவாக்கும் பணிகளையும் முடிக்கிவிட்டுள்ளனர்.

தனியார் துறைகளில் ஓமானியர்களுக்கு 9 சதவிகிதமும் வெளிநாட்டினருக்கு 10 சதவிகிதமும் மட்டுமே இதுவரை இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ள தகவலால் அதிர்ந்து போன அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது எனினும் இதற்கான காலக்கெடு எதனையும் அறிவிக்கவில்லை.

Compulsory medical insurance private enterprise employees Oman

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •