Type to search

ஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்லாத பகுதிகள் அறிவிப்பு!

Middle-East Head Line Middle-East Top Story UAE-Dubai

ஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்லாத பகுதிகள் அறிவிப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Parking fees fines free areas Sharjah notice midleeast Tamil news

அமீரகம், ஷார்ஜா எமிரேட்டில் மணற்பாங்கான பார்க்கிங் (Sandy Parking) பகுதிகளில் அதன் சுற்றுப்புற அழகை பாதிக்காத வகையில் வாகனங்களை பராமரித்து சுத்தமான தோற்றத்தில் பார்க்கிங் செய்திருந்தால் அந்த வாகனங்கள் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தவும் தேவையில்லை என்பதுடன் பார்க்கிங் கட்டண டிக்கெட் இல்லாததற்காக அபராதமும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parking fees fines free areas Sharjah notice midleeast Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: