Type to search

ஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு!

Middle East Middle-East Head Line Middle-East Top Story

ஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தனி சேவைக்கட்டணம் விதிப்பு!

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

Oman airports charged service fee handle luggage midleeast Tamil news

ஓமன் நாட்டின் விமான நிலையங்களான மஸ்கட் மற்றும் சலாலா சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் பயணிகளுக்கு லக்கேஜ் சேவை கட்டணம் எதிர்வரும் 2018 ஜூலை 15 முதல் விதிக்கப்படுகிறது.

இதன் மூலம் பெரிய அளவு, அதிக எடை, தரமற்ற பேக்கிங் போன்றவற்றுடன் வரும் லக்கேஜ்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமன் விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள நவீன டெக்னாலஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஓமன் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. லக்கேஜ் சேவைக் கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிட படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

 

Oman airports charged service fee handle luggage midleeast Tamil news

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags:

You Might also Like