Categories: Middle-East Head LineMiddle-East Top StoryUAE-Dubai

விசா இல்லாமல் 155 நாடுகளுக்கு பறக்கலாம் ! – அமீரக கடவுச்சீட்டின் அடுத்த வளர்ச்சி

Emirates world 10th powerful passports passport mildeeast Tamil news

அமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் ஒன்றாக உயர்வு.

கடந்த 2017 ஆம் ஆண்டு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் (Powerful Passports) உடைய நாடுகளின் பட்டியலின் கீழ்வர அமீரகம் இலக்கு நிர்ணயித்திருந்தது.

அச்சமயத்தில் அமீரக பாஸ்போர்டின் மூலம் 132 நாடுகளுக்குள் மட்டுமே விசா இன்றி செல்ல முடியும் என்றிருந்தது தற்போது 155 நாடுகளாக உயர்ந்து 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ரஷ்யாவுடன் அமீரகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அடுத்து அமீரகத்தினர் விசா இன்றி ரஷ்யாவிற்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ரஷ்யாவின் பாஸ்போர்ட் 115வது இடத்தில் உள்ளது.

உலகின் முதலாவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது, இதன்மூலம் 166 உலக நாடுகளுக்குள் விசா இன்றி உள்நுழையலாம்.

164 நாடுகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் அமெரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. அமீரகம் சைப்ரஸ் நாட்டுடன் இணைந்து 10 இடத்தில் உள்ளதாக ஆர்டன் பாஸ்போர்ட் இன்டக்ஸ் எனும் இணையதளம் தெரிவிக்கின்றது.

Emirates world 10th powerful passports passport mildeeast Tamil news
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago