Type to search

துருக்கியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

Middle-East Head Line Middle-East Top Story

துருக்கியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Ten people killed train accident Turkey milledle east Tamil news

துருக்கியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

வடமேற்கு துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டு எல்லை நோக்கி 300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தண்டவாளத்தில் பாறைகளும், மணலும் குவிந்தன.

இதைக் கவனிக்காமல் ஓட்டுநர் ரயிலை ஓட்டிச் சென்றதால் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.  5 பெட்டிகள் கவிழ்ந்ததில்,10 பேர் உயிரிழந்தனர். 75க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

Ten people killed train accident Turkey milledle east Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: