Type to search

ஐஎஸ் தீவிரவாத குழுவின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொலை

Middle-East Head Line Middle-East Top Story

ஐஎஸ் தீவிரவாத குழுவின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொலை

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

IS terrorist group main leader killed midleeast Tamil news

சிரியாவில் 2 துருக்கி வீரர்களை எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாத குழுவின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சிரியாவில் கடந்த 2016ம் ஆண்டு இரு துருக்கி ராணுவ வீரர்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றனர்.

இது தொடர்பான வீடியோவையும் பயங்கரவாதிகள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புள்ள ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான அபு தல்ஹா அல் தர்கி ((Abu Talha al Turki)) என்பவனை சிரிய பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதியின் தலைக்கு 2 லட்சத்து 43 ஆயிரம் பவுண்டுகள் விலை வைக்கப்பட்டிருந்தது.

IS terrorist group main leader killed midleeast Tamil news

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares