Type to search

பெட்ரோல் விலை குறைப்பு ! குதூகலிக்கும் மக்கள் …!

Middle-East Top Story

பெட்ரோல் விலை குறைப்பு ! குதூகலிக்கும் மக்கள் …!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

Fuel prices slash Dubai Tamil news mildleeast Tamil news

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அமீரகத்தில் சில்லறை பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது அறிந்ததே.

கடந்த 2 மாதங்களாக அமீரகத்தில் கடும் விலையேற்றம் கண்டுவந்த சில்லறை பெட்ரோல் விலையில் சற்றே குறைக்கப்பட்டு ஜூலை மாதத்திற்கான புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது, வாட் வரி உட்பட.

சூப்பர் 98 – 1 லிட்டர் 2.56 திர்ஹம் (ஜூன் மாத விலை 2.63)
ஸ்பெஷல் 95 – 1 லிட்டர் 2.45 திர்ஹம் (ஜூன் மாத விலை 2.51)
டீசல் – 1 லிட்டர் 2.66 திர்ஹம் (ஜூன் மாத விலை 2.71)

Fuel prices slash Dubai Tamil news mildleeast Tamil news

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: