Type to search

ஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு!

Middle East Middle-East Top Story WORLD

ஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ban imposed Oman work further 6 months extension mideeast Tamil news

ஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட தடை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்கு வழங்கும் நோக்கோடு கடந்த 2018 ஜனவரி 25 ஆம் தேதி முதல் சுமார் 87 வகையான துறைகளில் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி இத்தடை நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இவ்வேலைவாய்ப்புகளின் மூலம் கடந்த 6 மாதங்களில் சுமார் 32,000 ஓமானியர்கள் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளார்கள். குறிப்பாக மீடியா, ஏர்லைன்ஸ், கணக்கியல், நிர்வாக மேலாண்மை, மருத்துவத் துறை, இன்சூரன்ஸ், தகவல் தொடர்பு துறை போன்றவவைகளே தடை செய்யப்பட்ட முக்கிய துறைகளாகும்

ban imposed Oman work further 6 months extension mideeast Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: