Categories: Middle EastMiddle-East Top Story

சவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்

British Secretly selling wepens Saudi Arabia Tamil news

சவுதி அரேபியாவுக்கு ரகசியமாக ஆயுதங்கள் விற்பனை செய்வதை பிரிட்டன் தொடர்ந்து மறைத்து வருகிறது.

இந்தச் செய்தியை கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதில் “2015 ஆம் ஆண்டுமுதல் ஏமனில் உள் நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன. இந்த நிலையில் சவுதிக்கு பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு லண்டனில் நடந்து வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பிரிட்டன் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள இந்தச் சூழலில் சவுதிக்கும் பிரிட்டன் தொடர்ந்து ஆயுதம் விற்பனை செய்தது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.

ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு விற்றதன் மூலம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பிரிட்டன் மீறி விட்டதாகவும் சர்வதேச மனித உரிமை ஆணையம் பிரிட்டனை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

British Secretly selling wepens Saudi Arabia Tamil news
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

1 month ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago