Type to search

மாதம் 100 லிட்டர் இலவச பெட்ரோல் வழங்க அரசு திட்டம்!

Middle-East Head Line

மாதம் 100 லிட்டர் இலவச பெட்ரோல் வழங்க அரசு திட்டம்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

100 liters free petrol citizens in Bahrain offer the program Tamil news

பஹ்ரைன் நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசியை கருத்திற்கொண்டு தனது நாட்டு குடிமக்களுக்கு உதவும்நோக்கில் குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட பஹ்ரைன் குடிமக்களுக்கு மாதந்தோறும் 100 லிட்டர் பெட்ரோலை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

பஹ்ரைன் பிரதிநிதிகள் சபையின் (House of Representatives) ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டம் நிறைவேறிய பின், சொந்தமாக கார் மற்றும் லைசென்ஸ் வைத்துள்ள பஹ்ரைன் குடிமக்கள் மாதந்தோறும் 100 பெட்ரோலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

100 liters free petrol citizens in Bahrain offer the program Tamil news

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: