Type to search

ஷியா படைப்பிரிவு வீரர்களை அமெரிக்க ராணுவம் கொன்று விட்டதாக ஈராக் குற்றச்சாட்டு Jun 19, 2018 6:25 AM

Middle-East Top Story

ஷியா படைப்பிரிவு வீரர்களை அமெரிக்க ராணுவம் கொன்று விட்டதாக ஈராக் குற்றச்சாட்டு Jun 19, 2018 6:25 AM

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Iraqi allegation US military killed Shia commanders Dubai Tamil news

சிரிய எல்லையில் 22 ஷியா படைப்பிரிவு வீரர்களை அமெரிக்க ராணுவம் கொன்று விட்டதாக ஈராக் குற்றம் சாட்டி உள்ளது. ஈராக், சிரிய எல்லைப் பகுதியில் முகாமிட்டிருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஷியா படைப்பிரிவினர் ஈடுபட்டிருந்ததாக ஈராக் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் தங்கள் ராணுவத்தினர் இருப்பதை தெரிந்துகொண்டும், அமெரிக்க விமானங்கள் குண்டு வீசியதில் 22 ஷியா வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈராக் குற்றம் சாட்டி உள்ளது.

இதனால் ஐஎஸ் அமைப்பினருக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் ஈராக் தெரிவித்துள்ளது. ஆனால் ஈராக்கின் இந்த குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது.

Iraqi allegation US military killed Shia commanders Dubai Tamil news

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: