Type to search

மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!

Middle-East Top Story

மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!

Share
  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares

Bangladeshi subside mecca Dubai Tamil news midleeast Tamil news

புனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்!

புனிதமிகு மக்காவின் ஹரம் ஷரீஃபின் மேல்மாடியிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று பிரேஞ்சு குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரே வாரத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பங்களாதேசி ஒருவர் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவர் கீழே தொழுது கொண்டிருந்த ஒரு சூடானியர் ஒருவர் மேல் குதித்ததால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புனிதப்பள்ளியில் உயிரை விடுவதன் மூலம் மறுமையில் வெற்றியடையலாம் என்ற தவறான சிந்தனையினாலேயே இத்தகையோர் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் ஆனால் இஸ்லாம் தற்கொலையை மன்னிக்க முடியாத பாவம் என்றும் அது நிரந்தரமாக நரகத்திற்கு இட்டுச் செல்லும் எனவும் எச்சரிக்கின்றது.

ஒரு முஸ்லீம் போர்க்களத்தில் கூட தற்கொலை செய்ய அனுமதி தராத மார்க்கம் இஸ்லாம் தான் என்பது குறிப்படத்தக்கது.

Bangladeshi subside mecca Dubai Tamil news midleeast Tamil news

மேலதிக மத்திய கிழக்கு செய்திகள்

துபாய்க்கு இலவச பயணிகள் விசா – முழு விபரம்

 

அமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் முழு விவரம் உள்ளே


  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    18
    Shares
Tags: