துபாய்க்கு இலவச பயணிகள் விசா – முழு விபரம்

16       16Shares 48 hour free travel visa Dubai Tamil news midleeast ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோருக்காக 48 மணி நேர இலவச பயண விசாவை அந்நாடு அனுமதித்துள்ளதால், இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 20 லட்சத்திற்கும் … Continue reading துபாய்க்கு இலவச பயணிகள் விசா – முழு விபரம்