அமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் முழு விவரம் உள்ளே

3       3Shares Complete Details Action Changes Emirate Visa Laws midleeast அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் அமீரக பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட … Continue reading அமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் முழு விவரம் உள்ளே