Type to search

அபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி!

Middle-East Top Story UAE-Dubai

அபுதாபியில் அபராதம் செலுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

25% discount payment within 30 days traffic fines AbuDhabi

அபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை 30 நாட்களுக்குள் செலுத்துபவர்களுக்கு 25% தள்ளுபடி!

அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களை அது விதிக்கப்பட்ட 30 தினங்களுக்குள் செலுத்தினால் 25% அபராதத் தொகையில் தள்ளுபடி செய்யப்படும் என அபுதாபி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இப்புதிய நடைமுறை எதிர்வரும் ஷவ்வால் பிறை 1 ஈகைப் பெருநாள் தினம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

முன்னதாக அபுதாபியில் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்ட அபராதங்களை 15 தினங்களுக்குள் செலுத்துபவர்களுக்கு 25% தள்ளுபடி என்றிருந்ததையே 30 நாட்களாக நீட்டித்து வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

25% discount payment within 30 days traffic fines AbuDhabi


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: