Categories: Middle-East Top StorySaudi

அட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்!

Saudi Arabia ranked first waste food Saudi Tamil news

சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவை வீணாக்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவுகளில் சுமார் 30 சதவிகிதம் குப்பையில் தூக்கி எறியப்படுகின்றது , இதன் நிகர மதிப்பு ஆண்டுக்கு 49 பில்லியன் ரியால்களாகும். ஒவ்வொரு சவுதியரும் ஆண்டுக்கு சராசரியாக 250 கிலோ உணவை வீணடிக்கின்றனர் அதேவேளை உலகின் சராசரி உணவு வீணடித்தல் 115 கிலோ மட்டுமே.

பெரும்பாலான உணவுகளை வீணடிப்பவர்களாக டின்னர் பார்ட்டிகள் நடத்துவோர், திருமண விருந்துகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல் பஃபே உணவு நடத்துவோரே முன்னனியில் உள்ளனர். உலகில் ஒவ்வொரு மனிதரும் ஆண்டுக்கு சராசரியாக 145 கிலோ உணவை எடுத்துக் கொள்ளும் நிலையில் சவுதியர்கள் 158 கிலோவை பயன்படுத்துவதன் மூலம் இதிலும் முதலிடத்திலேயே இருக்கின்றனர்.

கடந்த மாதம் சவுதி அரேபியாவின் சூரா கவுன்சில் எனும் உயர்மட்ட ஆலோசணை மன்றத்தில் உணவை வீணடிப்போருக்கு அபராதம் விதிப்பது குறித்தும் சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் உணவகங்களுக்கு சென்று தட்டில் உணவை மிச்சம் வைத்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்க ஆலோசணைகள் வழங்கப்;பட்டன. அதேவேளை தேசிய மையம் ஒன்றை ஏற்படுத்தி உணவை வீணடிப்பதை குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டன.

Saudi Arabia ranked first waste food Saudi Tamil news
Swasthi R

Recent Posts

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

Abu Dhabi help film industry midleeast Tamil news Dubai tamil சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’…

1 month ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Saudi Joint Attack Yemen death toll rises 55 midleeat tamil Tamilnews ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட…

2 months ago

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

body Indian youth Dubai relatives  trusted organization midleeast tamil news துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா…

2 months ago

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

Dubai Lottery Rs 6 132th Indian 85 crores midleeast tamil news ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது…

2 months ago

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

26 civilians killed attack Yemen Saudi Joint midleeast tamil news ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின்…

2 months ago

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

6 month temporary visa find employment illegal immigrants full details inside அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத…

2 months ago