Type to search

பிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்

Middle-East Top Story Top Story UAE-Dubai

பிறந்து பதினைந்து நாளில் சிறுநீரக தானம் செய்த சிறுமி – கண்ணீர் மல்கும் பெற்றோர்

Share
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares

15 days old Child donate organ 48 old lady middleeast Tamil news

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது.

குழந்தை இறந்து விடும் என்பதை அறிந்த மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறினர். மேலும், உறுப்பு தானம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தனர்.

குழந்தையின் பெற்றோர் அனுமதி பெற்று மருத்துவர்கள் குழந்தை இறந்த பின் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு பொருத்தினர்.

3 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட குழந்தையின் சிறுநீரகத்தை பெற்ற பெண் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதே போல் அனைவரும் உடல் உறுப்புதானம் செய்ய முன்வந்தால் பலரின் உயிரை காப்பாற்ற முடியும்.

15 days old Child donate organ 48 old lady middleeast Tamil news

 


  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    33
    Shares
Tags: