Type to search

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன

NEWS

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். saitam university chief executive officer sameera senarathna remand

அவர் பயணம் செய்த வாகனமத்தின் மீது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவமானது, திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதென பின்னர் தகவல் வெளியானது.

இதனடிப்படையில், மருத்துவர் சமீர சேனாரத்ன குற்றப்புலனாய்பு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
saitam university chief executive officer sameera senarathna remand

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: