Type to search

நீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……!

NEWS Top Story

நீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe

கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் வருமானம் கடனை செலுத்துவதற்கே போதுமானதாக அமையவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் பிள்ளைகள் அனைவரும் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள கடன் தொகை தொடர்பில் சிந்தித்தும் பார்க்க முடியாது.

பாரிய கடன்சுமையினையும் நாட்டில் இனவாதத்தினையும் விட்டுச்சென்றுள்ளனர்.

இவைகள் அனைத்தையும் சீர் செய்யும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது.

அத்துடன் நாட்மை கடன் சுமையிலிருந்து மீட்பதற்கு வரியை அதிகரிப்பதனை தவிற வேறு வழியில்லை.

வரிவருமானத்தின் மூலம் எமது நாட்டிற்கான கடன் முழுவதையும் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்த பாவத்தினை போக்குவதற்கு மக்கள் வரிச்சுமையினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: