Type to search

கரந்தெனிய பிரதேச சபை பிரதிதலைவர் சுட்டுக்கொலை

NEWS

கரந்தெனிய பிரதேச சபை பிரதிதலைவர் சுட்டுக்கொலை

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

(tamilnews Karandeniya PS deputy chairman shot dead gunmen)

கரந்தெனிய பிரதேச சபையின் பிரதித் தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் ஊரகஹ- கொரகென பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட டொனால்ட் சம்பத் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews Karandeniya PS deputy chairman shot dead gunmen)

 Tamil News Group websites


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: