Type to search

இவர் கூறினால்……… உண்மையாக தான் இருக்கும்….!

NEWS

இவர் கூறினால்……… உண்மையாக தான் இருக்கும்….!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தனது ஆட்சியிலேயே முழுமையாக மேற்கொள்ளப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். reconciliation mahindha government problem solve again activities

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தன்னுடைய ஆட்சி காலத்தின் போது இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த பல்வேறு தரப்பினர் பல சதித்திட்டங்களை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் சதி திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தமையினாலேயே நாடு அமைதிநிலையை தற்போது அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
reconciliation mahindha government problem solve again activities

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •