Type to search

மடவளையில் நடந்தது என்ன…? துப்பாக்கிதாரிகள் யார்…!

NEWS

மடவளையில் நடந்தது என்ன…? துப்பாக்கிதாரிகள் யார்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கண்டி – மடவளை பிரதேசத்தில்; இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். madawala gun fire two under world member death special task force

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் காவற்துறை அதிரடி படையினருக்கும் இடையில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்னளனர்.

இன்று காலை இடம்பெற்ற விசேட அதிரபடையினரின் சுற்றிவளைப்பின் போது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
madawala gun fire two under world member death special task force

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: