Type to search

திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி…

NEWS

திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. eastern university closed again student activities tamil latest news

பீடத்தில் சகல ஆண்டு கற்கை நெறிகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்துவரும் நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
eastern university closed again student activities tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: