Type to search

சென�னையில� அதிகரிக�க�ம� வழிப�பறி கொள�ளைகள�

INDIA

சென�னையில� அதிகரிக�க�ம� வழிப�பறி கொள�ளைகள�

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Incidents intimidation knife Chennai increasing public fear

சென�னையில� பட�டப�பகலில� கத�தியை காட�டி மிரட�டி வழிப�பறியில� ஈட�பட�ம� சம�பவங�கள� அதிகரித�த�ள�ளன. இதனால� பொத�மக�கள� அச�சத�தில� உள�ளனர�.

சென�னையில� வழிப�பறி சம�பவங�கள� அண�மைக�காலமாக அதிகரித�த� வர�கிறத�. அதிவேக இர�சக�கர வாகனங�களில� வர�ம� கொள�ளையர�கள� சாலையில� நடந�த� செல�வோரிடம� நகைகளை பறித�த�க�கொண�ட� தப�பிச�செல�வத�ம�, கத�தியைக� காட�டி மிரட�டி வழிப�பறியில� ஈட�பட�வத�ம� அதிகரித�த�ள�ளத�. சென�னையில� பல�வேற� இடங�களில� நேற�ற� ஒரே நாளில� நான�க� வழிப�பறி சம�பவங�கள� நடைபெற�ற�ள�ளன. சென�னை மந�தைவெளிப�பாக�கத�தை சேர�ந�த காய�கறி வியாபாரி கனகராஜ� ராதாகிர�ஷ�ணன� சாலையில� இர�சக�கர வாகனத�தில� சென�ற� கொண�டிர�ந�த போத� இர� சக�கர வாகனத�தில� வந�த இர�வர� கனகராஜின� வாகனத�தை வழிமறித�த� கத�தியைக� காட�டி மிரட�டி அவரிடம� இர�ந�த� பதினேழாயிரம� ரூபாய� ரொக�கம�, மற�ற�ம� செல�போனை பறித�த�ச� சென�றனர�.

தாம�பரத�தை சேர�ந�த மணிகண�டபிரப� என�பரிடம�ம�, அவரத� நன�பரிடம�ம� தேனாம�பேட�டை மூப�பனார� மேம�பாலம� அர�கே இர�சக�கர வாகனத�தில� வந�த 3 பேர� கத�தியைக� காட�டி மிரட�டி 5ஆயிரம� ரூபாய� பணம� மற�ற�ம� செல�போன�களை பறித�த�ச� சென�ற�ள�ளனர�. தப�பியோட ம�யன�ற கொள�ளையர�களை பொத�மக�கள� பிடித�த� காவல�த�றையிடம� ஒப�படைத�த�ள�ளனர�. விசாரணையில� கொள�ளையில� ஈட�பட�டத� ஆயிரம� விளக�க�ப�பக�தியை சேர�ந�த அப�பாஸ� மற�ற�ம� விக�கி என�பத� தெரியவந�தத�.

இதே போல� அமைந�தகரையில� அரச�ப� பேர�ந�த� நடத�த�நர� கார�த�திகேயன� என�பவரை கத�தியால� தாக�கிவிட�ட� அவரிடம� இர�ந�த நகையை பறிக�க சில கொள�ளையர�கள� ம�யன�ற�ள�ளனர�. அவர� கூச�சலிட�டதை தொடர�ந�த� கொள�ளையர�கள� தப�பிச�சென�றனர�. பட�காயமடைந�த கார�த�திகேயன� கீழ�பாக�கம� அரச� மர�த�த�வமனையில� அன�மதிக�கப�பட�ட�ள�ளார�.

மேல�ம� வேப�பேரியில� சாலையில� சென�ற� கொண�டிர�ந�த சாகிர� ம�கமத� என�பவரிடம� கத�தியை காட�டி மிரட�டி லேப�டாப�, செல�போன� மற�ற�ம� நகையை பறித�த�ச�சென�ற�ள�ளனர� கொள�ளையர�கள�. சென�னையில� வழிப�பறி சம�பவங�கள� அதிகரித�த� வர�வதால� காவல�த�றையினர� தீவிர ரோந�த� பணியில� ஈட�பட வேண�ட�ம� என�ற� பொத�மக�கள� வேண�ட�கோள� விட�த�த�ள�ளனர�.

Incidents intimidation knife Chennai increasing public fear

More Tamil News

Tamil News Group websites :

The post சென�னையில� அதிகரிக�க�ம� வழிப�பறி கொள�ளைகள� appeared first on TAMIL NEWS.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •