Type to search

இராணுவ அதிகாரி உள்ளிட்ட இருவர் பலி : நிட்டம்புவ பகுதியில் சம்பவம்

Hot News NEWS

இராணுவ அதிகாரி உள்ளிட்ட இருவர் பலி : நிட்டம்புவ பகுதியில் சம்பவம்

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

நிட்டம்புவ – பஸ்யால பிரதான வீதியின் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.(two bus collision 2 dead nittambuwa)

மாவனெல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மாவனெல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணித்த இரு பயணிகள் பலத்த காயங்களுடன் வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மாவனெல்லை பகுதியைச் சேர்ந் இராணுவ அதிகாரி ஒருவரும், கோகலை பகுதியை சேர்ந்த இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் இரண்டு பஸ்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags:two bus collision 2 dead nittambuwa,two bus collision 2 dead nittambuwa,two bus collision 2 dead nittambuwa,


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: