Type to search

விவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..!

Phone TECH

விவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(vivo nex s alleged specs leaked)
சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.59 இன்ச் 2316×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU (நெக்ஸ் எஸ்)
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
– அட்ரினோ 616 GPU (நெக்ஸ்)
– 8 ஜிபி ரேம் (நெக்ஸ் எஸ்)
– 6 ஜிபி ரேம் (நெக்ஸ்)
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (நெக்ஸ் எஸ்)
– பின்புறம் கைரேகை சென்சார் (நெக்ஸ்)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

vivo nex s alleged specs leaked

The post விவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..! appeared first on TAMIL NEWS.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •