Type to search

சட்டவிரோதமாக கடத்திய 29,900 சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

NEWS

சட்டவிரோதமாக கடத்திய 29,900 சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

(tamilnews One arrested foreign cigarettes worth 1.4 million)

சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) குவைட்டில் இருந்து சிகரெட்டுக்களை கடத்தி வந்த கொலன்னாவ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைதானதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் 14 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 29,960 சிகரட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(tamilnews One arrested foreign cigarettes worth 1.4 million)

More Tamil News

Tamil News Group websites :


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: